டீசல் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதன் தலைவர் சஷி வெல்கம அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.