ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி !

54 0
கடந்த பதினொரு மாதங்களில், ஏற்றுமதி வருமானம் 9.4 சதவீதமாக குறைந்து, 10,909 மில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.அத்துடன், ஆடை ஏற்றுமதி வருமானம் 18.9 சதவீதத்தால் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.இறப்பர் 9 சதவீதத்தாலும், தென்னை சார்ந்த ஏற்றுமதி பொருட்கள் 16.5 சதவீதத்தாலும், பெற்றோலிய பொருட்கள் 7.8 சதவீதத்தாலும், இரசாயன பொருட்கள் 14.7 சதவீதத்தாலும் குறைவடைந்துள்ளன.