வவுனியா வடக்கு மருதோடை கிராம அலுவலர் பிரிவின் காஞ்சூரமோட்டை எல்லை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்ப மக்களிற்கான உலருணவுப் பொருட்கள் யேர்மனிவாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் இன்று வழங்கப்பட்டது.
இந்த பங்களிப்பினைச் செய்த யேர்மனிவாழ் தமிழீழமக்களுக்கு மருதோடை காஞ்சூரமோட்டை எல்லைக்கிராம மக்கள் தமது நன்றியினைத் தெரியப்படுத்தியுள்ளனர்.
Video Player
00:00
00:00