இலங்கைக்கு அருகில் நில அதிர்வு!

90 0

இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் இன்று காலை ஏற்பட்டுள்ளன.
மாலைதீவு கடலின் அடியில் 4.8 மற்றும் 5.8 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும் இதனால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.