புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முழு நாடும் புது யுகத்தில் காலடி எடுத்துவைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையை விமர்சித்துள்ள அவர் மேர்வின் சில்வா தலைமை வகிக்க தயார் நாளை புதிய கட்சியை ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.