குறித்த வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட பொருட்களை வைக்கும் தட்டு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்ட பொதியில் இவற்றை கைப்பற்றினர்.
குறித்த வர்த்தக நிலையத்தின் பெண் உரிமையாளரின் உறவினர் ஒருவர் கடந்த 17 ஆம் திகதி இதனை கையளித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.