அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு இளைஞன்

119 0

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா, மெல்பனில் வசிக்கும் ஹரி பிரதீபன் எனப்படும் இவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சிறுவயதில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைக்கு தெரிவாகியுள்ளார்.

இந்நிலையில் படை அதிகாரி ஹரியை அவுஸ்திரேலிய படை பிரதானிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.