போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களில் பெறுமதி சுமார் 68 மில்லியன் ரூபாய் என அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவினரால் குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.