15000 மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதிக்கு அனுமதி!

55 0

கோழி தீவன உற்பத்திக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 15000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.