கதிர்காம கப்புராறை CCD யில் சரண்!

55 0

ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தின் தங்கத் தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.