நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

54 0

இக்கொல்லேகல மற்றும் மஹாவெவ ஆகிய நீர்நிலைகளில்  நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த  40 வயதுடையர் இவர்  மீன் பிடிக்க சென்ற போதே  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

மற்றைய நபர் 62 வயதுடையவர் என்பதுடன்  இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .