மீண்டும் உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், உணவுப் பொருட்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.எவ்வாறாயினும், பெரும்பாலான உணவகங்களில் உணவுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024
தமிழர் வரலாறு
-
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024 -
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024
கட்டுரைகள்
-
அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.
December 14, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தளபதி கேணல் கிட்டு நினைவாக Indoor Tournament -நெதர்லாந்து.
January 7, 2025 -
தமிழ் மரபுத்திதிங்கள் 2025 தைப்பொங்கல்-நெதர்லாந்து,Breda
January 7, 2025 -
பிரான்சில் ஐரோப்பிய ரீதியிலான சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2024
December 18, 2024