மரம் முறிந்து வீழ்ந்ததால் ரயில் சேவை பாதிப்பு

68 0

ராகம – வல்பொல புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரத பாதையில் மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் பிரதான புகையிரத பாதையின் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.