மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைக்கிறார் ஜெயலலிதா

434 0

jaya_2410216fசென்னை மெட்ரோ ரயில் பணிகள் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவெற்றியூர் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்படுகிறது.
இந்த நீட்டிப்புக்கான பணிகளை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கிறார்.
மெட்ரோ ரயில் பாதை முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கி.மீ தூரத்துக்கு முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அந்த பாதையில் மெட்ரோ ரெயில் ஓடியது. அதை ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.