தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மணமில்லாத வெறும் ‘காகிதப் பூ’ – கருணாநிதி

396 0

indexதமிழக அரசின் நிதி நிலை அறிக்கை காகிதப் பூ என்றுஇ தி.மு.க தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையின் அளவு வரையறுக்கப்பட்ட 3 சதவிகிதத்தைவிடஇ 2017-2018-ஆம் ஆண்டில் 3.34 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
எனினும் அந்த அளவுக்கு நிதி நிலை உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
வருவாய் வரவுடன் ஒப்பிட்டால்இ கடனின் அளவு அதிகமாக இருப்பதால்இ அது சிறந்த நிதி மேலாண்மைக்கு அடையாளமாகாது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.