குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக தேங்காய் உடைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று (21) ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.