தரமான மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

93 0

நாட்டில் தட்டுப்பாடு இன்றி மருந்துகளை விநியோகிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

அத்துடன், உரிய நேரத்தில் தரமான மருந்துகளை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.