பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான ரயில் பாதையின் வெலிகந்தை மொனரதென்ன பகுதியில் ரயிலில் மோதி யானை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மொனரதென்ன பிரதேசத்தில் இதுவரையில் மூன்று யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.