6 வாரங்களுக்கு களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்திற்கு பூட்டு

118 0

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் எரிவாயு மற்றும் நீராவி விசையாழி நேற்று (17) முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 6 வார பராமரிப்புக்காக ஆலை மூடப்படும்.

கள னிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 165 மெகாவாட் திறன் கொண்டது மற்றும் நப்தா எரிபொருளில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.32³23ae4e