10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம் குறித்து அறிவிப்பு !

106 0

வரவு – செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவு எதிர்வரும் 2024 ஏப்ரல் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கொடுப்பனவு ஒக்டோபரிலிருந்து 6 மாத காலத்துக்குள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.