பாலின அடிப்படையிலான சட்டங்கள் – பெண்களுக்கு அதிகாரம்!

107 0

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலின அடிப்படையிலான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.