பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

126 0

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டமூலம் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படாததால் அதனை ஆராய முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.