இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே மரணம்

85 0

இலங்கையின் மூத்த பாடகர் அதுல ஸ்ரீ கமகே தனது 60ஆவது வயதில் காலமானார் என குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(6) உயிரிழந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.