பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வாதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
மஸ்கெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தார்.
குரல்