ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரியை 18 வீதம் வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

67 0

எதிர்வரும் 2024 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரியை 18 வீதமாக  அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  ஊடக சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.