விபத்துக்கள் காரணமாக நாடளாவிய ரீதியாக அன்றாடம் எட்டு பேர் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்கு காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டுனர்களின் கவனயீனம் இந்த விபத்துக்களுக்கு காரணம் என போக்குவரத்து காவல்துறையின் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது