சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.