அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

67 0

ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.