தமிழ்த்தேசிய ஊடகம் TTN நாடாத்தும் ஊரகப்பேரொளி- 2023!

393 0

தமிழ்த்தேசிய ஊடகம் TTN நாடாத்தும் ஊரகப்பேரொளி 2023 பிரான்சு மண்ணில் மிகச்சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்புசார் பொறுப்பாளர்கள் ,செயற்பாட்டாளர்கள்,சான்றோர்கள், ஆசிரியர்கள்,உணர்வாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கலைஞர்கள், மக்களென நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளதோடு, காத்திரமான போட்டி நடனங்களை மேடையேற்றி,போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.