அவுஸ்திரேலிய பூர்வீககுடிகளின் குரல்களிற்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்கவேண்டியதில்லை

121 0

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளின் குரல்களிற்கு நாடாளுமன்றத்தில் இடமளிப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற சர்வஜனவாக்கெடுப்பில் அவுஸ்திரேலிய மக்கள் அதற்கு எதிராக வாக்களித்துள்ளமைஆரம்பகட்ட முடிவுகள் கட்ட  மூலம் தெரியவந்துள்ளது.

பூர்வீககுடிகளின் குரல்களிற்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்ககூடாது என்பதற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதுவரை வெளியாகியுள்ள ஆரம்பகட்ட முடிவுகளின் அடிப்படையில்  56வீத மக்கள் எதிராக வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.