கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.