முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள்

174 0

முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் தருமபுரம் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபத்தில் சிறந்த முறையில் நடைபெற்றது இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சாஸ் நிர்மலா நாதன் முன்னால் வடமாகான கல்வி அமச்சர் குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் வர்த்தக சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது