அமெரிக்காவிற்கு தனது படைகளை அனுப்பும் நோக்கம் எதுவுமில்லை எனினும் அமெரிக்கா பிராந்தியத்தில் தனது நலன்களை பாதுகாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பில் இஸ்ரேல் மேலும் பல வேண்டுகோள்களை விடுக்கலாம் என தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா அவற்றை வேகமாகபூர்த்தி செய்ய முயலும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹமாசிற்கு ஆதரவளித்ததன் மூலம் ஈரான் இதில் தொடர்புபட்டுள்ளது என்பது குறித்து சிறிதளவு சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ள அவர்எனினும் ஈரான் நேரடியாக தொடர்புபட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் அமெரிக்கா காணவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.