கார்கிவ் பிராந்தியத்தின் ரோஜ என்ற கிராமத்தின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உட்பட 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஸ்யாவின் இந்த தாக்குதலை இனப்படுகொலை என உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.