வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

64 0

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (04) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

சந்திப்பின்போது, எதிர்காலத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு தன் முழு ஆதரவையும் வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.