கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீட்டில் போதை மாத்திரைகள் இருப்பதாக ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அவரது வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இராணுவ சீருடைகள், பயிற்சி வெடிகுண்டுகள், தோட்டாக்கள் ரம்போ கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.