ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சேவைகளில் அண்மைய நாட்களில் காணப்பட்ட தாமதத்தினால் ஏற்பட்ட இழப்பு தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு 8 விமானங்கள் தாமதமானதால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.