இலங்கை அரச கட்டமைப்புக்குள் பொறுப்புக்கூறலுக்கான சூழலை எதிர்பார்க்க முடியாது!

120 0

இலங்கை அரச கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு பொறுப்புக்கூறலுக்கான சூழலை எதிர்பார்க்க முடியாது என்ற விடயம் நிரூபிக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இருந்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.