நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கின.
இந்நிலையில், மொல்காவ புலத்சிங்கள வீதியில் ஸ்ரீ மகா விஹாரைக்கு அருகில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இவ்வாறு காணப்பட்டது.