இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூபட்ரிக் பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்தவேளை இது குறித்து கருத்துசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்த தனது கரிசனையை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து அன்ரூபட்ரிக் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயம் பேச்சுசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.