தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பேரெழுச்சியுடன் மன்னாரில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

178 0

பெருந்திரளாய் மக்கள் நினைவேந்தி வருகின்றார்கள்.