274 கிலோகிராம் கொக்கேன் கைப்பற்றல்

328 0

ganjakerala274 கிலோ கிராம் கொக்கேன் போதைப்பொருள் போலியகொடையில் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

பேலியகொட நுகே வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றின், சீனி கொள்கலனில் இருந்தே இவை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, இவை இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.