கொழும்பில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் நடத்ததிட்டமிட்டிருந்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அச்சுறுத்தல்கள் காரணமாக இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மருதானை சமயசமூக நடுநிலையத்தில் நடத்ததிட்டமிட்டிருந்த திலீபன் நினைவேந்தல் நிகழ்வினை அந்த நிலையத்திற்குகொடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நடத்த முடியாதுள்ளதா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.