“நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு – 2023” இல் பங்கேற்றார் ரணில்!

69 0

ஐ.நா பொதுச் சபையின் அனுசரணையில் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற நிலைபெறுதகு அபிவிருத்திக்கான உயர்மட்ட அரசியல் மன்ற “நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு – 2023” இல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றினார்.