கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த வர்த்தகர் மஹியாங்களை லொக்கல் ஓயா ஆணைக்கட்டியில் இருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா ராகலை புரூக் சைட் பகுதியைச் சேர்ந்த 44 வயதாக வர்த்தகரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 தினங்களாக இவர் காணாமல் போயிருந்த நிலையிலேயே உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.