உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இன்று உத்தவு பிறப்பித்துள்ளார்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெக்கியை இயக்கியமைக்கு எதிராக பிரதேசவாசிகள் தாக்கல் செய்துள்ள விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.