உள்ளூர் அரிசி உற்பத்திக்கு சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு!

67 0

விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்ளூர் அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.