சகோதரர்களுக்கு இடையே மோதல் – ஒருவர் பலி

262 0

ரக்வானை – மஸ்இபுல பிரதேசத்தில் சகோரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் பலியானார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 76 வயதான ஒருவரே பலியானார்.

காணி தகராறு காரணமாகவே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.