62,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

89 0
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது.2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 62,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.