ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) அதிகாலை சிங்கப்பூர் சென்றததை தொடர்ந்து, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவினால் கடமைகள் மேற்கொள்ளப்படுகிறது.